tag:blogger.com,1999:blog-13298754.post3111453814225922444..comments2023-08-28T15:21:05.220+05:30Comments on கண்ட நாள் முதலாய்...: கனவு நினைவாகுமாTruthhttp://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-13298754.post-7302754220015713392009-05-29T09:52:10.191+05:302009-05-29T09:52:10.191+05:30@VISA, will develop slowly.
@இராஜலெட்சுமி பக்கிரி...@VISA, will develop slowly.

@இராஜலெட்சுமி பக்கிரிசாமி, thanks

@நர்சிம், @SurveySan thanksTruthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-78134185779920608072009-05-27T12:21:04.455+05:302009-05-27T12:21:04.455+05:30nice one :)nice one :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-442342955913704422009-05-27T11:57:01.201+05:302009-05-27T11:57:01.201+05:30நல்ல நடையில் சுவாரஸ்யமான கதை.நல்ல நடையில் சுவாரஸ்யமான கதை.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-1910354108325281732009-05-25T06:03:36.189+05:302009-05-25T06:03:36.189+05:30he he he.. good onehe he he.. good oneRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-74828519234949532132009-05-21T13:41:00.051+05:302009-05-21T13:41:00.051+05:30so naanum unga kadaiku vanthutean.so naanum unga kadaiku vanthutean.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-76121001918170289062009-05-21T13:40:35.890+05:302009-05-21T13:40:35.890+05:30First 2 paras you were able to build the tempo. Wh...First 2 paras you were able to build the tempo. Which means your narration is good. But there is a sag later and the ending was not thrilling or new or exciting. But I enjoyed reading it full. Keep writing. Best wishes.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-45054282796984561602009-05-07T14:57:00.000+05:302009-05-07T14:57:00.000+05:30@சந்தி(ப்)பிழை
பேய் பிசாசு எல்லாம் இல்லாம, யதார்த்...@சந்தி(ப்)பிழை
பேய் பிசாசு எல்லாம் இல்லாம, யதார்த்தமான ஒரு சின்ன நிகழ்வை உன்னோட பாணில சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.
டேங்கஸ் டா.

//கதைக்கும் பொருத்தம், பின்னர் இது கனவு காட்சி’னு தெரியும் போதும் லாஜிக்கலா இருக்கு.
:-) டிஜிடல் லாஜிக் டிசைன் படிச்ச நமக்கு இது கூட வரேலேன்னா எப்படி? ;-)

//கதிர் படம் எஃபக்டு. தீப்பொறி எல்லாம் பறந்திச்சா ?
இப்போல்லாம் இது தான் ஹிட் ஆகுது :-) அதுத்த கதைல விஜய், பரத் எல்லாம் ஹீரோவா போட்டு, பறந்துகிட்டே ஃபைட் சீக்வென்ஸ் எல்லாம் வெக்கலாம்னு இருக்கேன் :-)

//இது கதையா கவிதையான்னு சந்தேகமே வந்திருச்சு. வர வர ரொமான்ஸ் ஜாஸ்தி ஆயிட்டே போறாப்ல இருக்கு :-)
வயசாகுதுல. இப்போ கூட வரலேன்னா எப்படி :-)

//”சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19. ” - ஃபைனல் டச் - நச்
:-) நன்னி

// ஒரு சந்தேகம்
- அந்தப் பாட்டு 'she is a fantacy' இல்ல ?

she is our fantacy இல்லயா? ஒரு குரூப்பா பாடிகிட்டு போறாங்கலா, சரி our ன்னு நினைச்சேன்Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-24495475134408693662009-05-07T14:53:00.000+05:302009-05-07T14:53:00.000+05:30@ராமலக்ஷ்மி
//இதுவும் நன்றாகவே உள்ளது.
ரொம்ப நன்ற...@ராமலக்ஷ்மி
//இதுவும் நன்றாகவே உள்ளது.
ரொம்ப நன்றிங்க. :-)

//சங்கமம் இரண்டு எண்ட்ரி அனுமதித்தால் கொடுத்திடலாம்:)!

:-))Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-40778309469758701952009-05-07T14:52:00.000+05:302009-05-07T14:52:00.000+05:30@புன்னகை,
//ஆக, உங்களுக்கு வரப் போற பொண்ணு, தழைய த...@புன்னகை,
//ஆக, உங்களுக்கு வரப் போற பொண்ணு, தழைய தழைய புடவை கட்டினவளா தான் இருப்பான்னு சொல்ல வரீங்க??? புரிஞ்சு போச்சு! ;-)
ஷ்ஷ்ஷ்ஷ்... வெளில சொல்லாதீங்க.

//இந்தக் கதை நல்லா இருக்கு, ஆனா தேடல் கொஞ்சம் extra சூப்பர்.
ரொம்ப நன்றிங்க :-)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-15795825733087275212009-05-07T07:44:00.000+05:302009-05-07T07:44:00.000+05:30இந்தக் கதையையும் ‘தேடல்’ பதிவையும் ஒப்பிடுறது கொஞ்...இந்தக் கதையையும் ‘தேடல்’ பதிவையும் ஒப்பிடுறது கொஞ்சம் கஷ்டம் தான். பேய் பிசாசு எல்லாம் இல்லாம, யதார்த்தமான ஒரு சின்ன நிகழ்வை உன்னோட பாணில சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.

என்னைக் கவர்தவை
”இது வரை திரைப்படங்களில் மட்டும் தான் முக்கிய காட்சிகளில் மழையும் இடியும் வரப் பார்த்திருக்கிறேன். இன்று ஏனோ எனது வாழ்விலும் இது நடக்கிறது.” - கதைக்கும் பொருத்தம், பின்னர் இது கனவு காட்சி’னு தெரியும் போதும் லாஜிக்கலா இருக்கு.

“முன்னே சென்றாள் அவள். வானம் பலமாக இடித்தது. ” - கதிர் படம் எஃபக்டு. தீப்பொறி எல்லாம் பறந்திச்சா ?

“நகங்கள் ஒவ்வொன்றும் வெட்டிப் போட்ட நிலாத் துண்டுகள்.” - இது கதையா கவிதையான்னு சந்தேகமே வந்திருச்சு. வர வர ரொமான்ஸ் ஜாஸ்தி ஆயிட்டே போறாப்ல இருக்கு :-)

”சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19. ” - ஃபைனல் டச் - நச்

ஒரு சந்தேகம்
- அந்தப் பாட்டு 'she is a fantacy' இல்ல ?Sankarhttps://www.blogger.com/profile/18391281729655732950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-3271046970661094872009-05-05T15:00:00.000+05:302009-05-05T15:00:00.000+05:30இதுவும் நன்றாகவே உள்ளது. சங்கமம் இரண்டு எண்ட்ரி அன...இதுவும் நன்றாகவே உள்ளது. சங்கமம் இரண்டு எண்ட்ரி அனுமதித்தால் கொடுத்திடலாம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-54116631262206167342009-05-05T13:27:00.000+05:302009-05-05T13:27:00.000+05:30//சல்வார் கமீசிலும், ஜீன்ஸ் டாப்களிலுமே அனைவரும் இ...//சல்வார் கமீசிலும், ஜீன்ஸ் டாப்களிலுமே அனைவரும் இருக்க, இவர்களுள் யாரும் அவளாக இருக்க முடியாது என என்னுடைய உள்ளுணர்வு சொன்னது.//
ஆக, உங்களுக்கு வரப் போற பொண்ணு, தழைய தழைய புடவை கட்டினவளா தான் இருப்பான்னு சொல்ல வரீங்க??? புரிஞ்சு போச்சு! ;-)

//மேகத்தின் வேகம் கூடியது. பலத்த காற்றும் வீசியது. சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19.//
கனவு நினைவாக வாழ்த்துக்கள்!

//பின்னர் மூளைக்குள்ளேத் தேடிப் பார்த்ததில் தேடல் கிடைத்தது.//
இந்தக் கதை நல்லா இருக்கு, ஆனா தேடல் கொஞ்சம் extra சூப்பர். உங்களுக்கு எப்பவும் second attempt தான் click ஆகும்னு நீங்க சொன்னது நியாபகம் வருது!புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13298754.post-498628355246974292009-05-05T12:50:00.000+05:302009-05-05T12:50:00.000+05:30நான் வந்துட்டேன்! Me de 1st :-)நான் வந்துட்டேன்! Me de 1st :-)புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.com