Wednesday, October 14, 2009

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

இந்த வீடியோ எனக்கு மெயிலில் வந்தது. உங்களிடம் இந்த வீடியோ முழுவதுமாக இருந்தால் சொல்லுங்க. பார்த்தே தீர வேண்டும் :-)


20 comments:

Manu said...

Even a bamboo stick cant excel these kids flexibility.

What a flexibility....What a dance...What a cutenesss...

Kannungallaaaaa........thooool kelapeeteenga.....

கலையரசன் said...

அட்டகாசம்! பகிர்ந்தமைக்கு நன்றி!!

Vidhya Chandrasekaran said...

வெரி நைஸ்.

Truth said...

@Manu, @கலையரசன்
வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி

******************

@வித்யா
வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி. முதல் முறையா ஸ்மைலி போடாம எழுதியிருக்கீங்க. :-)

Kavi said...

சூப்பர்!! பெரியவங்களால கூட இப்படி ஆட முடியுமான்னு தெரியல!

ரவி said...

நல்லாருக்கு...மீதியை யூடூப்ல தேடி தரேன்.

Truth said...

@ஓவியா,
ஆமாங்க, பார்த்து மிரண்டுட்டேன். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. வருகைக்கு நன்றி.

@சேந்தழல் ரவி,
வருகைக்கு நன்றி. கண்டிப்பா தேடி கொடுங்க.

sri said...

எனக்கும் மீதிய பாக்கணும் போல இருக்கு, கண்டுபிடுச்சா பகிர்ந்துகிறேன்.............

Truth said...

@ஸ்ரீ
நன்றிங்க.

விக்னேஷ்வரி said...

பொம்மை மாதிரி குட்டீஸ் ஆடுறது அழகு. பகிர்ந்ததற்கு நன்றிகள்.

Truth said...

@விக்னேஷ்வரி
நன்றிங்க.

Rajalakshmi Pakkirisamy said...

Happy Diwali sir :)

Truth said...

@Raji
Oh thank you madam. Wish you the same too :)

Rajalakshmi Pakkirisamy said...

One post please

Truth said...

//Rajalakshmi Pakkirisamy said...
One post please

ஒரு போஸ்டு தானே, அட்ரெஸ் சொல்லுங்க அனுப்பி விடறேன். வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க? ராஸ்கல்ஸ் (வடிவேல் போல் படிக்கவும்)

Thamira said...

ஃபெண்டாஸ்டிக்.!

Truth said...

@ஆதி, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க :-)

Rajalakshmi Pakkirisamy said...

//ஒரு போஸ்டு தானே, அட்ரெஸ் சொல்லுங்க அனுப்பி விடறேன்.//

Daily anupuveengala.... Solren

Thamira said...

உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

sgrajan said...

உங்கள் பதிவினை படிக்கும் வாய்ப்பு இப்பொழுதுதான் கிடைத்தது. மிகவும் நன்றாக உள்ளது. எனது பாராட்டுக்கள். இந்த வீடியோவினை முழுவதும் பார்க்க, youtube Link:
http://www.youtube.com/watch?v=SZLaZyMpfUI