Tuesday, June 23, 2009

இதோ வந்துட்டேன்

சில வாரங்களுக்கு முன்பு வரை அவர்கள் ஒரு குழுவை வைத்துக் கொண்டு, உலகத் தரத்தில் இருக்கும் அனைத்து ப்ளாகுகளைப் பார்த்து, சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து மிகச்சிறந்த பதிவுகள் மட்டும் தான் அதில் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் நான் லக்கியுடன் தொலைபேசியில் பேசும் போது இது தெரியவந்தது. அதாவது அவர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்புவதுடன் நமது வேலை முடிந்துவிடுகிறதாம். அவர் சொன்னபடி நானும் அவர்களுக்கு இ-மெயில் அனுப்ப வேலை முடிந்துவிட்டது.

இதோ இன்று நானும் யூத் விகடனில்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்:)!

ராமலக்ஷ்மி said...

//உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்//

யூத்ஃபுல் விகடன் தளத்தில் இப்படி ஓடிக் கொண்டேயிருக்கும் அறிவிப்பைப் பார்க்கவே இல்லையா நீங்கள்:)?

நறுமுகையே said...

கலக்குறிங்க கிரண். வாழ்த்துக்கள்...!

புன்னகை said...

வாழ்த்துக்கள்!!! ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேலும் பல நல்ல பதிவுகளைத் தர வாழ்த்துக்கள்.

Rajalakshmi Pakkirisamy said...

Congrats :)

SurveySan said...

kalakkal! :)

கணேஷ் said...

வாழ்த்துக்கள்:)

//
அதாவது அவர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்புவதுடன் நமது வேலை முடிந்துவிடுகிறதாம்.
//

எனக்கும் இது ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சது...

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

Truth said...

@ராமலக்ஷ்மி,
நன்றிங்க.

//யூத்ஃபுல் விகடன் தளத்தில் இப்படி ஓடிக் கொண்டேயிருக்கும் அறிவிப்பைப் பார்க்கவே இல்லையா நீங்கள்:)?

அந்த பக்கம் போனா தானே தெரியும். அதெல்லாம் நம்ம பக்கம் இல்லேன்னு இருந்துட்டேன். உங்கள் மெயிலுக்கு ரொம்ப நன்றிங்க.

Truth said...

@நறுமுகையே, @புன்னகை, @இராஜலெட்சுமி, @SurveySan, @கணேஷ், @நர்சிம்
ரொம்ப நன்றிங்க

VISA said...

youth vikatanil blog searpathu ipadi thaana
nalla thagaval. :)

Truth said...

@VISA
//youth vikatanil blog searpathu ipadi thaana

அவ்வளவு தாங்க :)